கடந்த மூன்று நாட்களாக கணினியில் என்ன செய்ய ஆரம்பித்தாலும், என்னுடைய முழு நேரமும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதிலேயே சென்றுவிடுகின்றன. நான் வட நாட்டில் இருக்கும் பொழுதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறேன். காரணம், தமிழில் படித்திருந்ததால், தமிழை புதிதாக கற்றுக்கொள்பவரின் (கஷ்டம், கடினம்: இரண்டுமே வடமொழி தானே) கஷ்டம் புரியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடைய குழந்தைகள், தமிழை எழுதக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லாததால், தமிழில் பேசமட்டுமே முடிந்தது. தமிழின் பெருமை அறிந்த [...]
Entries Tagged as 'Literature'
தமிழ் எழுத்துத் திருத்தம் வேண்டுமா?
June 24th, 2010 · 4 Comments
Tags: Education · Literature · Technology · governance · தமிழ்
Sex and Supreme Court
April 3rd, 2010 · 1 Comment
Supreme Court of India approves pre-marital sex. Chief Minister of Tamil Nadu supports citing “KaLavial” in Thirukkural as part of Tamil Culture. Shyam Benegal says “government has no role to play between two consenting adults” and thus supports homosexuality. A TV channel discusses “Commercialization of Sex” with intellectuals. I advise students and youngsters to say “no” to pre-marital sex. The pseudo intellectuals, leaders, artists and liberal media are all victims of the big business forces. So, dump them and follow our culture and lead a healthy life and restore the past glory of the Great India and it’s culture.
Tags: Business · Education · Health · Literature · Politics · Relationship · Wisdom · governance · philosophy
தமிழா! விழித்தெழு!!
January 27th, 2010 · No Comments
ஒரு முகவரியுமின்றி போய்விட்டதே, ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும். ஒரே தலைவன் என்றார்கள், ஒரே வழிதான் சென்றார்கள், ஒரே கருத்தைத்தான் நம்பினார்கள், ஒரே முகவரிதான் என்றார்கள், ஒரு முகவரியுமின்றி போய்விட்டதே, ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும். தலைவன் ஒருவனின் முகவரிதான் தங்கள் எல்லோருடைய முகவரி என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் இதுதான் இன்றைய பாடம். ஒரு முகவரியுமின்றி போய்விட்டதே, ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும். தமிழா! விழித்தெழு!!! சிந்தி, செயல்படு!!! வாழ்க பாரதம்
Tags: Education · Literature · Politics · philosophy
மக்களாட்சி: ஒரு புது விளக்கமோ?
January 16th, 2010 · 5 Comments
மக்களாட்சியில் அரசியல்வாதிகளுக்கு ஆரத்தி எடுத்தார்கள், பாவம், பாமர மக்கள் தெளிந்து விடுவார்கள் என்று நினைத்தேன், ௧ மக்களாட்சியில் அரசியல்வாதிகளை பல்லிசை பாடி வரவேற்றார்கள், பாவம், தமிழ் இசையாவது வளரட்டும் என்று விட்டு விட்டேன், ௨ ஊரார் நிலமெல்லாம் அரசியல்வாதிகள் கையகப்படுத்தினார்கள், பாவம், ஊராவது வளர்ச்சி பெறுமோ என்று விட்டு விட்டேன், ௩ சுவரெல்லாம் அரசியல்வாதிகளின் போஸ்டரை ஒட்டினார்கள், பாவம், பல் இளிக்கும் சுவர்கள் மறைக்கப்படுகிறதே என்று மகிழ்தேன், ௪ சாலை முழுவதும் அரசியல்வாதிகளின் பானரை கட்டினார்கள், பாவம், [...]
Tags: Business · Education · Literature · Politics · employment · entertainment · governance · philosophy
எதுவும், எல்லாமும் இனி தமிழிலும்
January 6th, 2010 · 1 Comment
இன்று வரை, நான் ஆங்கிலத்தில் எழிதி வந்தேன். இனி தமிழிலும் எழுத முடிவு செய்து விட்டேன். காரணம், சில போஸ்ட்கள், கிராம மக்களுக்கும் தமிழ் தெரிந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. உதாரணமாக: “அக்டோபர் ௨ – கொண்டாடுவதற்கு ஒரு திருநாள்” என்ற தலைப்பில் ஒரு போஸ்ட் எழிதி இருந்தேன். அப்பொழுது தமிழில் எழுதி இருந்தால், காசங்காடு கிராமத்து மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்திருப்பர். அதே போன்று “உண்ணும் எண்ணெய்” என்ற தலைப்பிலும் எழுதி இருந்தேன். அதுவும் கிராமப்புற மற்றும் [...]
Tags: Education · Literature
Statistics of this blog
January 2nd, 2010 · 1 Comment
Please refer the statistics of this blog given in May 2009 for April 2008 to May 2009. I am providing here the statistics of this blog for the whole year 2009. Number of posts published – 92 Number of Unique visitors – 11,327 Number of pages read – 1,12,293 Number of hits – 2,25,632 As [...]
Tags: Education · Health · Literature · entertainment
Do We Want to Maintain Tamil as “Classical Language” only?
December 31st, 2009 · 1 Comment
In another a few months, we would have celebrated International Classical Tamil Conference by scratching each other’s back till we bleed. Would that make any difference to our indisputably superior Tamil language? No, it would only confirm that it is only a subject to be honoured once in 10 years. What should we do to [...]
Tags: Education · Literature · Politics · Skills · Technology · governance · philosophy
Desanguination: A Mini-Fiction
December 26th, 2009 · No Comments
Today, I read a mini-fiction Desanguination by Aseem Kaul. It is the story of a PR who suddenly starts bleeding on hearing or seeing bad news. The PR bleeds thereafter on every news of violence, terror attack, death of innocents and gets admitted in hospital for treatment. He becomes a biological specimen for investigation to [...]
Tags: Education · Literature
A.N.Sivaraman – A Freedom Fighter of India
August 17th, 2008 · No Comments
Today, 16th August 2008, I tuned my TV to Podigai channel at 8:15 AM. I heard Kumari Anandan’s speech on late A.N.Sivaraman (ANS), Editor, Dinamani daily newspaper. When I heard the name ANS, my ears were eager to listen about him. His biography was told briefly and I came to know many things about him [...]
Tags: Education · Literature · Politics · Research · social service
