கடந்த மூன்று நாட்களாக கணினியில் என்ன செய்ய ஆரம்பித்தாலும், என்னுடைய முழு நேரமும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதிலேயே சென்றுவிடுகின்றன. நான் வட நாட்டில் இருக்கும் பொழுதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறேன். காரணம், தமிழில் படித்திருந்ததால், தமிழை புதிதாக கற்றுக்கொள்பவரின் (கஷ்டம், கடினம்: இரண்டுமே வடமொழி தானே) கஷ்டம் புரியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடைய குழந்தைகள், தமிழை எழுதக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லாததால், தமிழில் பேசமட்டுமே முடிந்தது. தமிழின் பெருமை அறிந்த [...]
Entries Tagged as 'தமிழ்'
தமிழ் எழுத்துத் திருத்தம் வேண்டுமா?
June 24th, 2010 · 4 Comments
Tags: Education · Literature · Technology · governance · தமிழ்
Tamil: A Classical Language as I Understand – 1
June 23rd, 2010 · 3 Comments
தமிழ் International Tamil Classical Language Conference has been inaugurated today with all grandeur. It will be a life time achievement of Chief Minister of Tamil Nadu, Dr. Mu.Karunanidhi. I am confident that the Tamils will repay their gratitude in terms of their vote to D.M.K in the forthcoming election next year. Certainly, this might have [...]
Tags: Education · governance · philosophy · தமிழ்
யாம் அறிந்த செந்தமிழ் – ௧!
June 22nd, 2010 · 1 Comment
English உலகச் செந்தமிழ் மாநாடு, நாளை முதல் மிகச் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் தொடங்க இருக்கிறது. முதுபெரும் கலைஞர், செந்தமிழ் காவலர், தமிழக முதல்வர், முனைவர். மு.கருணாநிதி அவர்களின் வாழ்க்கைச் சாதனையாக இந்த மாநாடு அமையும். தமிழர்கள் நிச்சயமாக அடுத்த தேர்தலில் தி.மு.க. க்கு வாக்குரிமைகளை அளித்து தங்கள் நன்றியினை தெரிவித்து விடுவார்கள். இது ஒரு குறிக்கோளாக இருக்கலாம். இன்னும் பல குறிக்கோள்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் யாரும் வெளியிட்டதாக தெரியவில்லை. அதுதான் பழம் [...]
Tags: Education · Politics · governance · philosophy · தமிழ்
